Map Graph

இந்திரா காந்தி விளையாட்டரங்கம், புதுச்சேரி

இந்திரா காந்தி விளையாட்டரங்கம் என்பது இந்தியாவின் ஒன்றிய பகுதியான புதுச்சேரியில் உள்ள ஒரு முக்கிய விளையாட்டு அரங்கமாகும். இந்த விளையாட்டரங்கம் நகரின் அடிப்படை விளையாட்டு வசதிகளைக் கொண்டுள்ளது. மேலும் பூப்பந்து மைதானம் மற்றும் கைப்பந்து விளையாட்டு மைதானம் மற்றும் உட்புற அரங்கம் தவிரக் கால்பந்து மற்றும் மட்டைப்பந்து விளையாட்டு மைதானம் உள்ளிட்ட வசதிகளையும் கொண்டுள்ளது.

Read article